• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கொடுத்த அரசாக இல்லை கெடுத்த அரசாக தான் உள்ளது..,

கொடுத்த அரசாக இல்லை கெடுத்த அரசாக தான் உள்ளது..,

தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டிய ரேஷன் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பகீர் குற்றச்சாட்டு, அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா திட்டங்களை நிறுத்திய பெருமைக்குரிய அரசு திமுக அரசு…

மதுரையில என்னடா திமுக அரசியல் பண்றீங்க …முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்!

மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனை வேரறுப்போம். அவனுக்கு மரியாதை கிடையாது என ஆவேசம் அடைந்த செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அளித்துள்ளார். எங்கள் பகுதி செயலாளரை காவல்துறையினர் மிரட்டுகிறார்கள், தூக்கி உள்ள வச்சுருவோம், கஞ்சா…

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா.,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் ரோடு, அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நவகிரகங்களுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா கடந்த மூன்றாம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால்…

சமரச சன்மார்க்க சபையின் பெருவிழா..,

காரைக்கால் மாவட்டம் நிரவி கிராமத்தில் 1938ஆம் ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க சங்கத்தின் சார்பில் வள்ளலார் மடம் நிறுவி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது வள்ளலார் மடம் மற்றும் அன்னதான கூடம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு…

ரெஸ்டோ பார்களை ஏன் கண்டு கொள்ளவில்லை – அன்பழகன் கேள்வி

நாடே போர் பதற்றத்தில் உள்ளது. 6 மாநில மக்கள் தவிக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் புதுச்சேரியில் இரவு ஒரு மணி வரை, இளைஞர்கள் இளம்பெண்கள் குடித்துவிட்டு நடனம் ஆடுவதை துணைநிலை ஆளுநர் எவ்வாறு அனுமதிக்கிறார் என்று அதிமுக மாநில செயலாளர்…

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய ரஜினிகாந்த்..,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாகிஸ்தான்…

சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்..,

பெருநகர சென்னை மாநகராட்சி 14-ஆவது மண்டலம் 188 ஆவது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர் பகுதியில் எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியோ டிவ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அம்பத்தூர் சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனத்தின்…

15 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும்..,

தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநில தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் பேசினார். ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தினரின் ஆலோசனை…

ஐந்து ரூபாய்க்கு 3 டீ சர்ட் அதிரடி ஆஃபர் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்ட சிறுவர் இளைஞர்களுக்கான தனியார் ஆடையகம் இன்று திறக்கப்பட்டது. இக்கடையின் புதிய திறப்பு விழாவையொட்டி முதலில் வரும் 1000 நபர்களுக்கு ஐந்து ரூபாய்க்கு 3 டி-சர்ட் வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…