சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 31 மாணவர்களுக்கு 35 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் 13வது மற்றும் 14வது பட்டமளிப்பு விழா…
பத்தாயிரம் பணத்தை திருடிய திருடன்..,
திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் வேல்முருகன் வயது (52) இவர் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் பார்த்து வருகிறார். இவர் தினந்தோறும் தனது வீட்டிலிருந்து தள்ளு வண்டியில் கடலையை திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து விட்டு பின்னர்…
மர்ம நபர்களால் ஒருவர் கொலை, உறவினர்கள் சாலை மறியல்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவரது மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 6.45 மணிக்கு வேலை முடிந்து அதே ஊரில்…
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி, ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் இரவு, பகலாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கண்ணீர் விட்டு கதறிய ஆசிரியர்கள், 6 பெண் ஆசிரியர்கள் திடீர்…
இளம்பெண்ணிடம் வெள்ளி செயின் பறிப்பு – சிசிடிவி காட்சி
மதுரை மண்டேலா நகர் பகுதியில் இளம்பெண்ணிடம் வெள்ளி செயினை பறித்து சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் கடந்த 4ஆம் தேதியன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் திடீரென வந்த நபர் ஒருவர்…
சாத்தூரில் இருசக்கர வாகனத் திருட்டு..,
சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சாத்தூர் குருலிங்காபுரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர்க்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை…
அரிமளம் ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
அரிமளம் அருகே ஓணாங்குடியில் வேண்டி வந்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்…
கன்றுக்குட்டியை வேட்டையாடிய புலி!!!
உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மாயார் நீர் மின் நிலைய பகுதியில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய புலியின் வீடியோ காட்சிகளை சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ளனர்…. இதனால் மாயார் பகுதியில் கால்நடைகள் வளர்க்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் .…
ஊட்டி பொதுப்பணித்துறை அமைச்சர் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு
இந்தியாவிலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதியுடன் கட்டப்பட்ட ஒரே மருத்துவக் கல்லூரி என்ற பெருமையை உதகையில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொது பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 499…
திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் நிறுத்தப்பட்டது..,
சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு, 166 பயணிகள் உட்பட, 173 பேருடன் புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயன்கள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பழுது…




