கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரிப்பு
கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கோடை காலம் நெருங்கிவிட்டதால், வெப்பம் தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெப்பநிலை…
பார்வையற்றோருக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு வழங்க மறுக்கக்கூடாது : உச்சநீதிமன்றம்
பார்வையற்றோருக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு சில மாநிலங்களில் நீதித்துறை சேவைகளில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு ஒதுக்கீடு வழங்காதது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர்…
பொது அறிவு வினா விடை
1) எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது? கோலாலம்பூர் (மலேஷியா)2) தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது? பிராமி வெட்டெழுத்துகள்.3) எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது? தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர்…
குறுந்தொகைப் பாடல் 35
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்புசினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்னகனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழநுண்ணுறை யழிதுளி தலைஇயதண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியார்திணை: மருதம்பாடலின் பின்னணி:தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்தி அழுகிறாள். “நீ ஏன் அழுகிறாய்?” என்று தோழி கேட்கிறாள்.…
குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு.பொருள் (மு.வ):பணம் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வந்தரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
கார் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளி தாளாளர் பலி
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா, வி.டிமணிநகரம் என்ற பகுதியில், கார் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளித்தாளார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கள்ளிகுடி தாலுகா விருதுநகர் மாவட்ட எல்லை அருகே வி ..டி. மணி நகரம் உள்ளது. இதை…
நாகப்பட்டினத்தில் முதல்வர் ஸ்டாலின் -Road Show
நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், தம்பிதுரை பூங்காவில் இருந்து எஸ்பி அலுவலகம் வரை நடந்தபடி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கைக்குலுக்கி உற்சாகமடைந்தனர். நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைத்தந்துள்ள தமிழக…
அந்தமானில் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்த விமானம்
சென்னையில் இருந்து அந்தமானுக்கு 162 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்தது.…
குளித்தால் நோய் வருமா? – கங்கை நதி குறித்து பீகாரின் அதிர்ச்சி அறிக்கை!
பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம்…
கிரிக்கெட் கிளப்புக்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திருத்தங்கல் சகாரா கிரிக்கெட் கிளப் சார்பில், 2ஆம் ஆண்டு சின்னா நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 நடத்துவதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நிதியுதவி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள…




