• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • நாங்கள் இந்தியை மட்டும் தான் படிக்கணுமா? எம்பி வில்சன் ட்விட்

நாங்கள் இந்தியை மட்டும் தான் படிக்கணுமா? எம்பி வில்சன் ட்விட்

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் ஓய்வறையில், பயணிகள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள வார இதழ்களில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி இதழ்கள் இல்லாமல், இந்தி மொழி இதழ்கள், நூல்கள் மட்டுமே வைக்கப்பட்டு, ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக, திமுக ராஜ்யசபா…

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கோவையில் போதைப் பொருள்விற்பனையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த காவல்துறை !!!

கோவையில் உயர்ரக போதைப் பொருள் பறிமுதல் – விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கும்பலை காவல்துறை கைது செய்தனர். மாநகரில் தலைதூக்கும் மெத்தபெட்டமைன் கலாச்சாரம் – காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்…

கோயம்புத்தூரில் தமிழக தொழில் முனைவோர் விருது

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் வளர்ச்சியைத் தூண்டிய தனிநபர்களுக்கு தமிழக தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா கோவை ப்ரூக்ஃபீல்டு வளாகத்தில் நடைபெற்றது. இதில் 24 தொழில் முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.தமிழ்நாடு வணிக விருதுகள் என்பது…

கோவையில் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவனும் தற்கொலை

கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூரில் இன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்த…

எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா – மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு !!!

அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள்…

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- திமுக அரசு பொறுப்பேற்க ஈபிஎஸ் வலியுறுத்தல்

திண்டிவனம் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலைக்கு செய்து கொண்டதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு திமுக அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித்…

கோவையில் தேசிய அளவிலான 6-வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில், இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக ஆறாவது தேசிய அளவிலான சிலம்பம்…

கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 322 பேர் பட்டம் பெற்றனர்.கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல்.குழுமங்களின் நிர்வாக…

‘புளூ கோஸ்ட்’ விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை!

அமெரிக்காவின் ‘புளூ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான நிலவை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற்க விண்கலங்களை அந்த நாடுகள் அனுப்பி வருகின்றன. இதில்…