• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • தென்னிந்திய தேயிலை குறித்த விழிப்புணர்வு ‘வாக்கத்தான்’!

தென்னிந்திய தேயிலை குறித்த விழிப்புணர்வு ‘வாக்கத்தான்’!

தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன்கள் குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தென்னிந்திய தேயிலையின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் தேயிலை விழிப்புணர்வு நடை பயண…

கோவை மதுபான ஆலையில் 2வது நாளாக ஈ.டி சோதனை

கோயம்புத்தூரில் உள்ள சிவா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது பண்ணாரி அம்மன் குழுமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்…

துபாயில் மின்சாரம்தாக்கி வாலிபர் பலி- உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தாய் கோரிக்கை

துபாயில் இறந்து போன வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று அவரது பெற்றோர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், அஞ்சலம் தம்பதியினரின் மூத்த மகன் மணி(26) இவர்…

திடீர் திருப்பம்- 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சகத்தால் கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு நில வரி வசூலிப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.…

ஆடுகளை இரையாக்கிய சிறுத்தை மீண்டும் ஊருக்குள் நடமாட்டம்- பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெண்ணிலா…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கல்லூரி தினவிழா

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 34வது கல்லூரி தினவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தற்காலச் சூழலில் பெண்கள்…

பண்ணைக் கருவிகள் வழங்கும் விழா!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம் திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜிஎச்சிஎல் பவுண்டேஷன் சார்பாக வேளாண்மை பண்ணைக் கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த…

வாடிப்பட்டி அருகே பள்ளியில் பொன் விழா

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தான் வெங்கடாஜலபதி மெட்ரிகுலேஷன் பள்ளி50-வது பொன்விழா ஆண்டு விழா கிருஷ்ணா மஹாலில் இரண்டு நாட்கள் நடைபெற்றன.இவ்விழாவிற்கு, தலைமை நிர்வாக அலுவலர் கிரிஜா தலைமை வகித்தார். முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்றார். துணை…

பொது அறிவு வினா விடை

1) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா 2) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி 3) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி 4) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும்…

சிவகாசியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!

சிவகாசியில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கணவரால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு தையல் இயந்திரம், 10 மாதக்குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவித்தொகை, ஒற்றைப் பெற்றோரின் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களுடன்…