பொது அறிவு வினா விடை
1) ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்? சா 2) ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்? எ 3) ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்? அ 4) ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ்…
லாரி, மினி பேருந்து மோதி பயங்கர விபத்து – கும்பமேளாவில் இருந்து திரும்பிய 7 பேர் பலி
கும்பமேளாவில் பங்கேற்று விட்டு திரும்பும் போது மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் லாரி- மினி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது.…
குறுந்தொகைப் பாடல் 23
அகவன் மகளே அகவன் மகளேமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்அகவன் மகளே பாடுக பாட்டேஇன்னும் பாடுக பாட்டேஅவர்நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே பாடியவர்: ஒளவையார்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தன் மகள் உடல் மெலிந்து வருத்தத்தோடு காணப்பட்டால், மகளின் நிலைக்குக் காரணம் என்ன என்றும்…
குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.பொருள் (மு.வ):முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
தவெக தலைவர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி
தவெக தலைவர் நடிகர் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2021ல் திமுக பெற்ற இமாலய வெற்றிக்கு பின்புலமாக செயல்பட்டவர் ஐபேக் நிறுவனரான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். ஆனால், திமுக ஆட்சி காலத்தில்…
கலப்பட நெய் விவகாரம் : திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாத லட்டில் கலப்பட நெய் கலக்கப்பட்டாக எழுந்த விவகாரத்தில், திண்டுக்கல்லில் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ மனு கொடுத்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களில்…
உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி அதிகரிப்பு
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடியாக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இலவச மின்சார பயன்பாடு என கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழத்தில் உள்ளாட்சி…
முருகப் பெருமானைப் போற்றுவோம் – தவெக தலைவர் விஜய் தைப்பூச வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தலைவர் (தவெக) தனது சமூக வலைதளப்பக்கத்தில் “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும்…
சென்னையில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், ‘பிங்க் நிற ஆட்டோ திட்டத்தில்’, சென்னையில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’…
மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் தர்ணா
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மாவட்டத் தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய மாற்றத்தின்போது…




