• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • பிக் பாஸ் 8 கன்பெக்சன் அறையில் கதறியழுத ரவீந்தர்… நடந்தது என்ன?

பிக் பாஸ் 8 கன்பெக்சன் அறையில் கதறியழுத ரவீந்தர்… நடந்தது என்ன?

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கன்பெக்சன் அறையில் ரவீந்தர் கதறியழுத ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதனால் அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி…

பொது அறிவு வினா விடை

இலக்கியம்

குறுந்தொகைப் பாடல் 1: செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்தசெங்கோல் அம்பின் செங்கோட்டு யானைகழல்தொடி சேஎய் குன்றம்குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. பாடியவர் : திப்புத்தோளர்திணை : குறிஞ்சி பொருள்: எங்கள் மலை சேயோனாகிய முருகன் குடிகொண்டுள்ள மலை. அதில் குருதி…

குறள் 717

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. பொருள் (மு.வ) குற்றமறச்சொற்களை ஆராயவதில் வல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும்.

மதுரை அரசு பஸ்கள் பராமரிக்கப் படுமா?

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் வாகனங்கள் நுழையும் இடத்தில் ஹோட்டல் வாசலில், அரசு சிட்டி பஸ் பராமரிப்பு இல்லாததால், கட்டுப்பாடு இன்றி கார் மோதி சேதம் ஏற்படுத்தியது.மதுரை, அரசு பஸ்கள் பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதாகவும், அதனால் பஸ்களில் அடிக்கடி சிறு விபத்துகள்…

சென்னையில் 6 இடங்களில் அதிகாலை முதல் ஐ.டி ரெய்டு!

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் இன்று காலைமுதல் சோதனையில்…

வாலிபர் கொலை வழக்கில், இளைஞர் கைது…

மதுரை வளையங்குளம் வாலிபர் கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர்களிடையே குடிபோதையில் 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நேற்று முன்தினம் இரவு வலையங்குளம் மயானத்தில் வாலிபர்…

ஆளுங்கட்சி போராட்டம் நடத்தினாலும் அனுமதி பெற வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 2025-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர்…

மனிதநேய ஜனநாயக கட்சி பாரூக் தலைமையில் கலெக்டரிடம் மனு

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி நடத்துவதற்காக கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஆட்டுக்கடாவுடன் சென்றனர். ஆனால் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை மலையேற அனுமதிக்க மறுத்தனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம்…

தாணுமாலைய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா..!

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோயில்களில் மிகவும் சிறப்பு பெற்றது. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலில் மார்கழி பெரும் திருவிழாவின் 5-ம் நாள் விழாவில் பஞ்சமூர்த்தி தரிசனம், உற்சவ மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புதமான காட்சி…