பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்!
அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் 11-ம்…
நள்ளிரவில் பயங்கரம்… பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுட்டுக்கொலை!
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ குர்பிரீத் கோகி சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்பிரீத் கோகி. இவர்ஆம் ஆத்மி கட்சியின் லூதியானா தொகுதியின் எம்எல்ஏ. இவருடைய அறையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில்…
இறந்தது எனது தாய் அல்ல, மாமியார் … வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த கமலா காமேஷ் மகள் !
நடிகை கமலா காமேஷ் உடல் நலம் குறித்து, பரவிய வதந்திக்கு தற்போது அவரின் மகள் உமா ரியாஸ் கான் முற்று புள்ளி வைத்துள்ளார். பிரபல நடிகை கமலா காமேஷ் உயிரிழந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவருடைய மகள் உமா ரியாஸ் கான்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி…
தள்ளுபடி விலையில் டயர் விற்பனை- போலி விளம்பரம்.., பல லட்ச ரூபாய் மோசடி…
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் மதுரை சுந்தர் டயர்ஸ் என்னும் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு மோசடி கும்பலானது டயர் நிறுவனத்தின் பெயரை போலியாக முகநூல் பக்கத்தை…
தந்தை பெரியாரை பேசுவது ஏற்புடையது அல்ல – தொல். திருமாவளவன் பேட்டி
காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்பட்டு வருகிறது என்பதை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். அதனை புரிந்து கொள்ளாமல் தந்தை பெரியாரை பேசுவது ஏற்புடையது அல்ல என தொல் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக…
திருமண வைர நகைகள் மற்றும் விற்பனை கண்காட்சி
கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் 4-நாள் திருமண வைர நகைகள் மற்றும் விற்பனை கண்காட்சி இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரு பிரத்தியேக திருமண வைர கண்காட்சி மற்றும்…
சுகுணா பிப் பள்ளியில் அடுத்த தலைமுறை அறிவியல் கண்காட்சி
கோவை சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற அடுத்த தலைமுறை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற பிரதர்ஷயான் எனும் அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் கணிதம், அறிவியல், புவியியல் என பல்வேறு துறை…
பொங்கல் தொகுப்பு வழங்கிய நகைச்சுவை நடிகர் மதுரை முத்து
சிரிக்க வைக்கும் பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுக்கணும். பொங்கல் திருநாளையொட்டி, ஏழை எளியவர்களுக்கு நகைச்சுவை நடிகர் மதுரை முத்து பொங்கல் தொகுப்பு வழங்கினார். வருகிற 14 ஆம் தேதி அன்று தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பிரபல நகைச்சுவை…
வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு…
குமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு. குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மற்றும் கன்னியாகுமரி அருகே சின்ன முட்டம் பகுதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல்…




