கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
மதுரை மாநகர் 60-வது வட்ட கழகம் சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் 5ம் பகுதிக்கு உட்பட்ட 60-வது…
பள்ளி மாணவர்களை கடிக்க முயன்ற தெரு நாய்
டியூஷன் சென்ற பள்ளி மாணவர்களை அதிகாலையில் தெரு நாய் கடிக்க முயன்ற போது, சிறுவர்கள் சுதாரித்து தப்பிச் சென்றனர். மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பைபாஸ் ரோடு 70வது வார்டு, நேரு நகர், நேதாஜி மெயின் ரோட்டில், இன்று அதிகாலை 5.58 மணிக்கு…
திமுகா-விற்கே சூனியம் வைத்த அதிர்ப்தி திமுக கவுன்சிலர்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகா-விற்கே சூனியம் வைத்தஅதிர்ப்தி திமுக கவுன்சிலர்கள். கன்னியாகுமரியில் கடந்த புத்தாயிரம் ஆண்டானா 2000_மவது ஆண்டில் ஜனவரி 1_ம் நாள் கடல் நடுவே உள்ள வான் தொடும் அய்யன் திருவள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர்…
“தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா”
திருவில்லிபுத்தூரில் இயங்கிவரும் “தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா” வி.பி.எம்.எம். கல்லூரியில் மன்றத்தின் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடைபெற்றது. 250 ஆம் எழுத்தாளர் சந்திப்பு மலரினை கல்லூரியின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் வெளியிட முதல் பிரதியினை கவிஞர் சுரா பெற்றுக்…
சாலையில் கிடந்த உயர்ரக செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்
சாலையில் கிடந்த உயர்ரக செல்போன் காவல் நிலையத்தில் இளைஞர் ஒப்படைத்தார்.மதுரை கோச்சடை மேலகால் மெயின் ரோடு செவன்த் டே மேல்நிலைப்பள்ளி அருகே சரண் என்பவர் வேலை நிமித்தமாக அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் உயர்ரக செல்போன் ஒன்று…
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கணேஷ், கூலிப் மாணவர்களுக்கு விற்பனை…
நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் அம்மா உணவகம்
தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கின்றனர். தனியார் ஹோட்டலில் கூடுதல் விலைக்கு ஏழை, எளிய நோயாளிகள் வாங்கி சாப்பிடும் அவலம். தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் குறைந்த விலையில்…
தென்கரையில் இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகரஹாரத்தில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமை கிருஷ்ணன் கோயில் வெங்கடசாமி ஐயர் துவக்கி வைத்தார். சர்வதேச ஐக்கிய…
தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம் எல் ஏ பங்கேற்றார். தமிழகம் முழுவதும் அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக தொழிற்சங்க மண்டல…
புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை
சிவகங்கை மாவட்டம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை திறக்கப்பட்டது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், முத்துப்பட்டி ஊராட்சி, களத்தூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7.50…





