14 ஆயிரம் முறை பந்தை கடத்தி குளோபல் உலக சாதனை
மதுரை திருநகரில் கைப்பந்தில் உலக சாதனைக்காக 14 ஆயிரம் முறை பந்தை கடத்தி மாணவர்கள் குளோபல் உலக சாதனை படைத்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் செல்போனில் மூழ்கும் பழக்கத்திலிருந்து விடுதலை…
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை விழா
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவில் கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ஜுனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்…
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: அரசு விழாவா? தி.மு.க கட்சி விழாவா?
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா… அரசு விழாவா? தி.மு.க கட்சி விழாவா?கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி.? விழா அழைப்பிதழில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான bகன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த்,(காங்கிரஸ்) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்,(அதிமுக) நாகர்கோவில்…
அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட புகைப்பட போஸ்டர் ஒட்டிய திமுகவினர்
ஜீஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எப்போது அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ள போகிறார்? என உசிலம்பட்டியில் திமுகவினர் போஸ்டர் ஒட்டி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க…
பொங்கல் தொகுப்பை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி
கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும், முடிவற்ற பணிகளையும் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் புதிய பொது விநியோக கடையை துவக்கி வைத்த அவர் பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து…
படித்ததில் பிடித்தது
எல்லா பறவைகளும்மழையின் போது ஒருஉறைவிடத்தை தேடி ஒளிகிறது..ஆனால் பருந்து மட்டும் தான்மேகத்துக்கு மேலே பறக்கிறது..பிரச்சனைகள் பொதுவானது தான்..ஆனால் சிந்தனையும் செயலும்உன்னை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது…! தவறு என்பது..எது ஒன்றில் இருந்துநாம் எதையும்கற்றுக் கொள்ளவில்லையோஅதுவே..! செய்ததையே திரும்ப திரும்பசெய்து கொண்டு வாழ்வில்மாற்றங்களை எதிர்பார்ப்பதுமடத்தனம்..! சரியான நபர்கள்ஒன்று…
குறள் 796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல் பொருள் (மு.வ): கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
தோட்ட பகுதியிலிருந்து வெளியே வந்த மலைப்பாம்பு
தோட்ட பகுதியில் இருந்து வெளியே வந்த மலைப் பாம்பை பொதுமக்களிடம் இருந்து மீட்டு வனப்பகுதியில் விடுவித்த வனத்துறையினர் !!! கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சிறுவாணி சாலையில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஐந்து மூக்கு சாலை வழியாக ரோட்டை…
சித்த மருத்துவத்திற்கு நலவாரியம்
மதுரை சித்த வைத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு நலவாரியம் அமைக்க கோரி, பல்வேறு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் காந்திய அருங்காட்சியக வளாகத்தில் மதுரை சித்த வைத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சோலைமலை…





