• Fri. Jan 24th, 2025

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

பொருள் (மு.வ):

கேடு வந்தபோதும்‌ ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின்‌ இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்‌.