• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த துணை காவல் கண்காணிப்பாளர்…

காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த துணை காவல் கண்காணிப்பாளர்…

பணியில் போது உயிரிழந்த காவலர்களின் வீர வணக்க தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். துப்பாக்கிகளை கையில் பிடித்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த…

தீபாவளி பண்டிகை : பாதுகாப்பு பணியில் 18ஆயிரம் போலீசார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிக்காக 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகமாக கூடும்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ_க்கு எதிர்க்கட்சி பிரமுகர் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாஹாரிஸ_க்கு எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…

9துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மத்திய வங்க கடல் பகுதியில் டானா புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுதமிழகத்தில் கடந்த 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில்…

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தெற்கு திசையில் கர்நாடக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழைக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை…

உதயநிதி பெயரைச் சொல்லி போலீசாரை மிரட்டிய தம்பதி

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில், ரோந்து போலீசாரிடம் துணை முதல்வர் உதயநிதியின் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று, மெரினா கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது காரை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி…

கோவை உக்கடம் சம்பவம் : மேலும் 3 பேர் கைது

கடந்த 2022ஆம் ஆண்டு கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை…

நவம்பரில் பாஜக உட்கட்சி தேர்தல்

நவம்பரில் பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி டெல்லி பாஜக தேசிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள்…

கோதண்ட ராமர் பஜனை திருக்கோயிலில் புரட்டாசி மாத உற்சவம்

புரட்டாசி மாதம் முடிந்ததை முன்னிட்டு கோவையில் கோதண்ட ராமர் பஜனை திருக்கோயிலில் புரட்டாசி மாத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில்…

பஞ்சாமிர்த ஊழல் …திருப்பரங்குன்றம் முருகன் கிட்டயே வா?

கோவில் பஞ்சாமிர்தத்தில் ஊழலா உரிய நடவடிக்கை எடுக்குமா கோவில் நிர்வாகம் இணையத்தில் வைரலாகும் வீடியோஅறுபடை வீடுகளில் முதன் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சார்பாக பிரசாத வடை முறுக்கு அப்பம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் விற்பனை…