• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு

2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண், துப்புரவு தொழிலாளர்கள் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில், லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் தப்பி ஓடி விட்டனர் .

நியாய விலை கடை விற்பனையாளர்கள் போராட்டம்

நியாய விலை கடை விற்பனையாளர்கள் மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தீவாளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் தங்களின் 3 அம்சக் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த…

ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர்:

நிலத்தை அபகரிக்கும் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர். பாதிக்கப்பட்ட நபர் பேட்டியளித்துள்ளார். சென்னை மாங்காடு பலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வரும் சரத்குமார் என்பவர் தனது நிலத்தை அந்த பகுதியை சார்ந்த ரவுடிகள் ஆக்கிரமிக்க இரவு நேரங்களில் குடி போதையில்…

சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது!

சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது! கனடா-இந்தியா அறக்கட்டளை வழங்குகிறது. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு, ‘CIF குளோபல் இந்தியன் விருது 2024’ வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருதினை இந்தியா-…

சட்டபேரவை அறிவிப்பின் திட்டத்தின் கீழ் திருமணம்

மதுரை அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில், சட்டபேரவை அறிவிப்பின் திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது. மணமகளுக்கு 4 கிராம் தாலி மற்றும் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிகள் வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் உள்ளபழமை வாய்ந்த…

ஆக்ரோஷமாக வாளை சுழற்றிய மாணவிகள்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல்…

எலும்பு தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வு

கோவையில் எலும்பு தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரகதி மருத்துவமனை சார்பாக வாக்கத்தான் நடைபெற்றது. உலக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி தினத்தை முன்னிட்டு, கோவை பிரகதி எலும்பியல் மற்றும் பல்துறை மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர்…

தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை புறநகரில் இருந்து 11176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது.., அக்.31-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அக்.28 முதல் 30 வரை சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,…

வங்கக்கடலில் உருவாகிறது ‘டானா’ புயல்

வங்கக்கடலில் வருகிற 23ஆம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கு டானா எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது..,மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கி.மீ. உயரத்தில் வளி மண்டல மேலடுக்கு…

தேர்வுகளை எளிதாக எதிர் கொள்வது குறித்த நிகழ்ச்சி

கோவையில் சி.எஸ்.கே. குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமி சார்பாக சிகரம் தொடு எனும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதாக எதிர் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் பிரபல தொழலதிபராக இருந்து,இந்தியாவில் குறிப்பாக தமிழக மாணவ,மாணவர்களின் நலன் கருதி பல்வேறு கல்வி தொடர்பான சேவைகளை…