இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக்கட்டி அறுவைச் சிகிச்சை மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில், உள்ள ஹானா ஜோசப் டாக்டர்கள் இந்தியஅளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளை அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து, ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவர் மற்றும் முதுநிலை மூளை நரம்பியல் அறுவை…
66.எம்.உசிலம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே 66.எம். உசிலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி, சின்னம்மாள் சுவாமி, சின்ன கருப்புசாமி, ஆண்டிசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த…
விலையில்லா மிதி வண்டிகள்
மதுரை மாநகராட்சி “தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள்” மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா.நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி,…
சென்னை அருகே ஒரு புதிய ஆன்மீக நுழைவாயில்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரில் ஒய்.எஸ்.எஸ் கிரியா என்ற ஆசிரமம் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தை ஆன்மீகத் தலைவர், ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி காணொளி மூலமாக நேரலையில் திறந்து வைத்து அக மற்றும் புறக் குழப்பங்களுக்கான பதில்” என்ற தலைப்பில்…
இந்திய அளவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப் டிசைன்களுக்கு புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவையில் துவக்கம்
கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. புதிய கிளை திறப்பு விழாவிற்கு விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட்…
உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் 146 வயது பிறந்த நாள் விழா
உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் 146 வது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிட கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட கழகம் சார்பாக சமூக நீதி நாள் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்…
டாஸ்மாக் விற்பனை ஊக்குவிக்கும் இயக்கமாக செயல்படுத்தி வரும் திமுக’வில் போதை அணி உருவாகலாம்.. பாஜக அமைப்பாளர் எச்.ராஜா பேட்டி..,
டாஸ்மாக் விற்பனை ஊக்குவிக்கும் இயக்கமாக செயல்படுத்தி வரும்திமுக’வில் போதை அணி உருவாகலாம் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா பேட்டியளித்தார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலுகத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை…
அண்ணாவின் 116_வது அகவை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்… சிறப்பு பேச்சாளர் திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்…
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116_ வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குநர் பி. சி. அன்பழகன் பங்கு கொண்டார். அவரது பேச்சில் மக்கள் திலகம்…
ஆண்டிபட்டி அருகே சீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
ஆண்டிபட்டி அருகே சீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரம் கிராமம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோத்தலூத்தில்…
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிருக்கான எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுக்கான விழிப்புணர்வு கூட்டம்
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிருக்கான எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகளில் தற்காப்பு கலைகள் எ மூலம் பாதுகாக்க சிலம்பம் , சுழல்வாள் மூலம்…




