திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்சிகள்….
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று சண்முகம் வள்ளி தெய்வானை சிறப்பாக அபிஷேகம் அலங்காரம் சண்முக அர்ச்சனை சண்முகர், வள்ளி,தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்த வீடியோ காட்சி….
வெள்ளத்தில் உயிர்களை காப்போம் …
வெள்ளத்தில் இருந்து காக்கும். கடற்கரை பெரிய நதிக்கரை ஆபத்தான நீர் நிலைகளிலும் சிக்கிய நபர்களை காப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா படகு .
பேரிடர் மீட்பு பாதுகாப்பு குழுவுக்கு பாராட்டுக்கள்…
உத்தர்காண்ட் – ஹரித்வாரில் கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்புப் பாதுகாப்பு குழுவினர்.
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
இந்திய ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், டிப்போ |மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ₹35,400 முதல் ₹44,900 வரை ஊதியம் கொண்ட…
முதுமலை காட்டுச் சாலைக்குள் வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானை … Viral video
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையில் காட்டு யானை ஒன்றை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பட்டாசு சத்தம் கேட்டதும் சாதுவான யானை மிரளும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்களுக்கான அரசுநல உதவிகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்
தென்இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை கிராமத்தில் தொழிலாளர்களுக்கான அரசுநல உதவிகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றிய தெளிவுரை கூட்டம்…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஹெல்த் பேசிக்ஸ் ஆரம்பகால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் துவக்கவிழா
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஹெல்த் பேசிக்ஸ் ஆரம்பகால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் துவக்கவிழா நடைபெற்றது. இதனை சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் பத்ம ஸ்ரீ டாக்டர் ரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில்…
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுக இளைஞரணி சமூக வலைத்தள பயிற்சி முகாம்
திமுக இளைஞரணி சமூக வலைத்தள பயிற்சி முகாம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் இளைஞரணி சார்பாக சமூக வலையதள பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில்…
கோவையின் லட்சுமி மில்ஸ் மைய பகுதியில் கலர்ஸ் ஹெல்த் கேர் 55வது கிளை துவக்கம்
உடல் எடை குறைப்பு மற்றும் அழகு கலையில் தனி கவனம் செலுத்தும் கலர்ஸ் ஹெல்த் கேர் தனது 55வது கிளையை கோவையின் லட்சுமி மில்ஸ் மைய பகுதியில் துவங்கியது. ஆண்கள் மற்றும் பெண்களின் அழகு பராமரிப்பு தொடர்பான உடல் எடை குறைப்பு…