ஒரு கிராம் தங்கம் ரூ.1000 என கூறி பணத்தை சுருட்டிய பெண் கைது
ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1000 எனக் கூறி பணத்தை சுருட்டியது தெரியவந்த நிலையில், அந்தப் பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கலை அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் சசிகலா.…
அம்பாசமுத்திரம் நகராட்சியில் அடுக்கடுக்கான முறைகேடு புகார்
அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒரு முககவசத்தின் விலை ரூ.630 மற்றும் பல்வேறு அடுக்கடுக்கான முறைகேடுகள் நடப்பதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.அம்பாசமுத்திரம் நகராட்சியில் நடைபெற்ற முறைகேடு குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து…
கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டிய கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் பணியாற்றும் 3 பேர் படகில்…
கட்டிட வேலையின் போது குடிநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
கட்டிட வேலையின் போது குடிநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கூலி தொழிலாளர்கள் 7…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 378 யாமமும் நெடிய கழியும்; காமமும்கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும் இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்அயல் இற் பெண்டிர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் உங்களை நீங்கள் புரிந்துகொண்டால் தான்.. பிறரைஉங்களால் புரிந்து கொள்ளமுடியும்.! நீங்கள் எந்த அளவிற்குமன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?அந்த அளவிற்கு வாழ்க்கையில்முன்னேறலாம். எண்ணங்கள் என்னும்மந்திர சாவியை சரியாகபயன்படுத்தினால்.. திறக்காதகதவுகளையும் திறக்க முடியும்.! அடுத்தவரை குறை சொல்வதைநிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியைஉணர தொடங்குவீர்கள்.…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் எத்தனை கிரிக்கெட் உலகக் கோப்பைகள் உள்ளன? 2 2. புவி வெப்பமடைதல் எந்த வகை வாயுவின் அதிகப்படியான காரணமாக ஏற்படுகிறது? கார்பன் டை ஆக்சைடு 3. ஒரு முழுமையான அட்டைப் பொதியில் எத்தனை அட்டைகள் உள்ளன? 52 4.…
குறள் 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை பொருள் (மு.வ): தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.