• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • இந்தியா முழுவதும் ஜூன் 10 வரை ஸ்பைஸ் ஜெட் விமான சேவை ரத்து

இந்தியா முழுவதும் ஜூன் 10 வரை ஸ்பைஸ் ஜெட் விமான சேவை ரத்து

நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இம்மாதம் ஜூன் 10ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அதன் விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.விமான சேவை எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு

ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வருகிறது.இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் 10,000…

நெல்லையில் வாக்குப்பெட்டி அறையின் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை

நெல்லையில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால், பூட்டை உடைத்து வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் வாக்குப் பெட்டிகள் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ‘ஸ்ட்ராங் ரூம்’ சாவி தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து வாக்கு…

விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் முன்னிலை

இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில்…

உசிலம்பட்டியில் காமாட்சியம்மனுக்கு பாலபிஷேகம்

உசிலம்பட்டியில் காமாட்சியம்மனுக்கு பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தேனி மெயின் ரோட்டில் பட்டறைத் தெருவில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் கோவில். வைகாசி திருவிழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள்…

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அறுசுவை உணவு!

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில செயலாளர் டாக்டர்.அ.சுபேர்கான் தலைமையில் மாணவர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை…

கோவை மக்களவை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணும் பணி

கோவை மக்களவை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணும் பணிகள் துவங்கியது. ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டு செலுத்திய பெட்டிகளை எடுத்து வந்து அவற்றை பிரித்து எண்ணும் பணிகளை அலுவலர்கள் துவங்கினர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு பிறகு மின்னணு…

22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்து சீகான்,…

கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான ஜிசிடி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான ஜிசிடி வளாகத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒரு வழி, அதிகாரிகளுக்கு ஒரு வழி. பேனா, நோட்பேட் ஆகியவை எடுத்து செல்ல தடை. 100 மீட்டர் வரை பொதுமக்கள், கட்சி…