கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான ஜிசிடி வளாகத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒரு வழி, அதிகாரிகளுக்கு ஒரு வழி. பேனா, நோட்பேட் ஆகியவை எடுத்து செல்ல தடை. 100 மீட்டர் வரை பொதுமக்கள், கட்சி தொண்டர்களுக்கு அனுமதி இல்லை.
தனியார் வாகனங்களும், அரசு அலுவலர்களின் இரு சக்கர வாகனங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி இல்லை.
