• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • தடாகம் பகுதியில் காட்டுயானைகள் காட்டுப்பன்றி வந்ததால் மக்கள் அச்சம்…

தடாகம் பகுதியில் காட்டுயானைகள் காட்டுப்பன்றி வந்ததால் மக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து…

தேனியில் லாட்டரிகள் விற்பனை: 2பேர் கைது

தேனியில் தமிழக அரசால் தடை தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்ட 1369 லாட்டரி சீட்டுகள், 68,100 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். தேனியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட…

காரியாபட்டி, மல்லாங்கிணறு காவல் நிலையங்களுக்கு ISO தரச் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் – பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள காரியாபட்டி காவல் நிலையம் கடந்த 1868 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, பின்பு தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் இக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும்…

உணவு தேடி வீட்டுக்கு வந்த காட்டு யானையிடம் வீட்டில் ஒன்றுமில்லை திரும்பி போ சாமி-வீடியோ வைரல்!

உணவு தேடி வீட்டுக்கு வந்த காட்டு யானை; ஒன்னும் இல்ல போ சாமி என பேசி யானையை திருப்பி அனுப்ப முயன்ற தோட்ட பணியாளர் – செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல்! கோவை அருகே உணவு தேடி வீட்டுக்கு…

திரைப்படப் படைப்பாளிகளுக்காக-Big Shorts – Season 3′ போட்டி!

மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக குறும்பட போட்டியின் ‘Big Shorts 3-வது சீசன்’ போட்டிக்காக மூவிபஃபுடன்டர்மெரிக் மீடியா இணைந்துள்ளது. திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள்,…

ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ ஜூன் 21 முதல் – டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!!

சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில்…

இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்த காங்கிரஸ் காரிய கமிட்டி

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவராக ராகுல்காந்தியை டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில்.., இந்தியாவின் முகமாகவும், குரலாகவும் இருப்பவர் தலைவர் ராகுல் காந்தி. அகில…

மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு, இந்தாண்டு மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு நியமிக்க உள்ள மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு, இந்தாண்டு மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக்…

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனத்த மழை

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில், பகல் பொழுதில் கடுமையான வெப்பம் விளவுகிறது. மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல், ரெட்டியார்…

மதுரையில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா

மதுரை யானைமலை ஒத்தக்கடையில், ராஜ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் யானைமலை கிரீன் பவுண்டேசன் சார்பில் அரசுப் பள்ளி ஏழை எளியோர் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில்,…