இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவராக ராகுல்காந்தியை டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில்..,
இந்தியாவின் முகமாகவும், குரலாகவும் இருப்பவர் தலைவர் ராகுல் காந்தி. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி தேர்வு செய்துள்ளது என்பதை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள தேசிய நெஞ்சங்கள் இரு கை தட்டி வரவேற்கிறது என்பதை தெரிவித்தார்.அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் உடன் இருந்தனர்.