• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • அரசு பள்ளிகளில் புதிய வாட்ஸப் சேனல் தொடக்கம்

அரசு பள்ளிகளில் புதிய வாட்ஸப் சேனல் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு அரசு “TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் புதிய வாட்ஸப் சேனல் ஒன்றைத் தொடங்கி உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர்…

3வது முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திரமோடி விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்து

3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி முதல் கையெழுத்தாக 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் தனது முதல் கையெழுத்திட்டார்.3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி,நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 379 புன் தலை மந்தி கல்லா வன் பறழ்குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,எரி அகைந்தன்ன வீ ததை இணரவேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கையதேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே,தேர்…

திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தது..,

திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தது – புதிய முனையதில் முதல் விமானமாக வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து பயணிகளை விமான நிலைய இயக்குனர் வரவேற்றார். திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய விமான நிலையத்தை கடந்த…

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில், சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி

உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில், இந்திய அளவில் 390 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த மாணவர் உள்ளிட்ட, கோவை ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி…

குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வரும் கோவை மக்கள்: 10 மணிக்கு மேல் சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்!!!

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருகின்றன. மேலும் மாநகரில் திறந்த வெளியில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. அதனை தடுக்கும் விதமாக தரம் பிரிக்கப்பட்டு குப்பைகளுக்கு தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் மற்றும்…

படித்ததில் பிடித்தது

வரலாறு உன் பெயரைசொல்ல வேண்டுமானால்நீ பல முறை என்னைதேடி வர வேண்டும்இப்படிக்கு முயற்சி. உன் வெற்றிக்கானஒவ்வொரு வாய்ப்பும்உன் ஒவ்வொரு முயற்சியிலும்உன் நம்பிக்கையிலும் தான்ஒளிந்திருக்கும். வாழ்க்கை என்பதுஒரு போதும் நீ எதிர் பார்ப்பதுபோல அமையாது ஆனால்நீ எதிர் பார்ப்பது போலநிச்சயம் உன்னால் மாற்றிஅமைத்துக்…

பொது அறிவு வினா விடைகள்..!

1. மனித உடலின் மிக கனமான உறுப்பு எது? தோல் 2. மனித உடலில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன? 206 3. நமது உடலில் ஓடும் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருவது? ஹீமோகுளோபின் 4. மனிதனின் இயல்பான நாடித்துடிப்பு 1 நிமிடத்திற்கு…

குறள் 688

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு பொருள் (மு.வ): தூய ஒழுக்கம்‌ உடையவனாதல்‌, துணை உடையவனாதல்‌, துணிவு உடையவனாதல்‌ இந்த மூன்றும்‌ வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்‌.

நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தோல்வி வைரலாகும் Video

பாஜக கட்சியின் செயலாளர் கேசவவிநாயகம், தமிழக தேர்தலுக்கு பாஜக தலைமை கொடுத்தப் பணத்தை எல்லாம் பதுக்கிக் கொண்டார். நயினார் நாகேந்திரன் அவரது சொந்தகாரர்களிடம் பணத்தை கொடுத்து தேர்தல் செலவு செய்தது. காலம் காலமாக கட்சியில் இருக்கும்,கட்சிக்கு உழைக்காதவர்களால், அவர்களது அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை.…