1. மனித உடலின் மிக கனமான உறுப்பு எது? தோல்
2. மனித உடலில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன? 206
3. நமது உடலில் ஓடும் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருவது? ஹீமோகுளோபின்
4. மனிதனின் இயல்பான நாடித்துடிப்பு 1 நிமிடத்திற்கு எவ்வளவு? 72
5. மனித உடலில் காணக்கூடிய மிக நீளமான எலும்பு எது? தொடை எலும்பு
6. மனித உடலில் மிக சிறிய எலும்பு எங்கு உள்ளது? காது
7. குழந்தை பிறக்கும் பொழுது எத்தனை எலும்புகளுடன் பிறக்கின்றன? 300
8. மனித இதயம் எத்தனை அறைகள் கொண்டது? நான்கு
9. மனித உடலின் எந்தப் பகுதி சூரிய ஒளியைப் பயன்படுத்தி வைட்டமின் D-ஐ உற்பத்தி செய்கிறது? தோல்
10. சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு? நெஃபிரான்