குமரி கிழக்கு மாவட்ட புதுக்கடை பல்வேறு பகுதிகளில் பொன்னார் தேர்தல் பரப்புரை
கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன். இன்று (ஏப்ரல்-8)ம் நாள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் வாகனத்தில் பொது மக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். பொன். இராதாகிருஷ்ணன் உடன் அனைத்து இடங்களிலும் நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தியும்…
பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை
பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகள்
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
கமுதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை காட்சிகள்
திருச்சி சிவா பிரச்சாரம்…
பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
சிறுதொழில் செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரித்தார் விஜய்வசந்த்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோவளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறுதொழில் செய்து வரும் பெண்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குகள் சேகரித்தார்.
சிவகாசியில் பங்குனி பொங்கல் விழா! வேப்பிலை படுக்கையில் உருண்டெழுந்து பக்தர்கள்
சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி அதி விமர்சியாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான கயர்குத்து விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அக்னிசட்டிஎடுத்து, கயிர்குத்தி,…
ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்த யூனியன் சேர்மன் ராதிகா பிரபு
இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர்நவாஸ்கனிக்கு ஆதரவாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு சோழந்தூர், வடவயல் பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் மனோகரன், சோழந்தூர்…
சு.வெங்கடேசனுக்கு எதிர்ப்பில்லை-அமைச்சர் மூர்த்தி விளக்கம்
எந்த இடத்திலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு எதிர்ப்பில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கிறார்கள் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்து இருக்கிறார். மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை…
பாராளுமன்ற தேர்தலின் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மரத்தான்
மதுரை சேது பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலின் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மரத்தான் நடைபெற்றது .மதுரை மாநகராட்சி மண்டலம் 2 உதவி ஆணையர் கோபு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். .தமுக்கத்தில் இருந்து…
கோவையில் நடந்த ஆட்டிசம் கலை நிகழ்ச்சி
கோவை பீளமேட்டிலுள்ள சேஜ் கிட்ஸ் என்ற ஆட்டிசம் சிகிச்சை மையம், கோவை நகர ரோட்டரி க்ளப், நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கழக கோவை சேப்டர் ஆகியோர் இணைந்து லக்ஷ்மி மில் வளாகத்தில் ஆட்டிசம் விழிப்புணர்வு…












