அழகுமலையான் மதுரை நோக்கி வரும் காட்சிகள்
அழகுமலையான் மதுரை நோக்கி வரும் காட்சிகள்அருள்மிகு அழகுமலையான் கோவிலில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மதுரையை நோக்கி ஆனந்தமாக வரும் கண் கொள்ளாக் காட்சிகள்
தமிழ் புத்தாண்டு சிறப்பு சிகரம் விருது விழா வழங்கும் விழா!
HRWF மற்றும் ரெயின்போ சிட்டி நிறுவனம் இணைந்து வழங்கும் சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ் விருது தன்னார்வ தொண்டர்கள, நாட்டுப்புறக் கலைஞர்கள், சின்னத்திரை பிரபலங்கள், ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்கள்,ஊடகம், மற்றும்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 364: சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,இன்ன சில் நாள் கழியின், பல் நாள் வாழலென் வாழி – தோழி! –…
படித்ததில் பிடித்தது
வெற்றி தத்துவங்கள் நீ எதை சொல்கிறாய்என்பதை விட யாரிடம்சொல்கிறாய் என்பதேமுக்கியம்.. மிகவும்கவனமாக இருங்கள். காத்திரு.. நடக்க இருப்பதுமிக சரியான நேரத்தில்சரியான இடத்தில்சரியான காரணத்துடன்நடக்கும். மற்றவர்கள் நம்மைகவனிக்கிறார்கள் என்றஎண்ணம் எழாதவரைநாம் நாமாகத்தான்இருக்கிறோம். நீ உனக்கு உண்மையாகஇல்லாதவரை பல வலிகள்உன்னை துரத்திக்கொண்டேஇருக்கும். நாம் எல்லா…
பொது அறிவு வினா விடைகள்
1. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? டாக்கா2. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது? பாண்டிச்சேரி3. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்? மானக்ஷா4. உருக்காலை உள்ள இடங்கள்? பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா5.…
பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!
என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தனியாக…
குறள் 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் பொருள்(மு.வ):"இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்' என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம் ; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
“சாதனை படைத்த இளம் வீரர் குகேஷ்!”
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று, இளம் வயதில் இத்தொடரை வெல்லும் நபர் என்ற சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (17) 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை குகேஷ் வென்றுள்ளார்.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் புளிய மரங்களை அகற்றும் பணி
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள புளிய மரங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான…
சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு
பௌர்ணமி முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட மாதத்தில்…




