• Sat. May 4th, 2024

“சாதனை படைத்த இளம் வீரர் குகேஷ்!”

ByTBR .

Apr 22, 2024

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று, இளம் வயதில் இத்தொடரை வெல்லும் நபர் என்ற சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (17) 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை குகேஷ் வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *