கவிதை: பேரழகனே!
பேரழகனே.., என் பேரன்பே உனக்காககாத்திருப்பது கூடஒரு தவம் தானடாநீ வந்தாலே எனக்கு அது ஒரு வரம்தானடா என் நினவுகளுக்குள்புகுந்து கொண்டுஉன் எண்ணம் என்றதீயை நீ பற்ற வைக்கின்றாயடா இருந்த போதிலும்உன்னைப் பற்றியஎன் காதல் எனும் எண்ணமேஎன்னைக் குளிர்விக்கிறதடா எப்படியடா முடிகிறதுஉன்னால் மட்டுமேஎன்னை…
நத்தம் – பரளிபுதூர் சுங்கச்சாவடியில், சுங்கச்சாவடியை அடித்து உடைத்த 10 பேர் கொண்ட கும்பல் – சிசிடிவி காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ளது பரளிபுதூர் பகுதியில், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில், அருகே உள்ள வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம்…
வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகொலை – போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிணம் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் மீட்கப்பட்டது. கொலையாளிகள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் காம்பவுண்டு சுவர்…
சோழவந்தான் ரயில் நிலையம் அருகில், ரயிலில் விழுந்து முதியவர் தற்கொலை ரயில்வே போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையம் அருகில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜாஸ் அதிவிரைவு ரயிலில் விழுந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். சோழவந்தான் ரயில் நிலையத்தை தாண்டி அரைகிலோ மீட்டர் தொலைவில் 70 வயது முதியவர் அதிவேகமாக சென்ற…
சென்னையில் தடையை மீறி பறந்த ட்ரோனால் பரபரப்பு
சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ட்ரோன் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த மாதம் 29-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம்…
காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு அதிநவீன கண்காணிப்பு கேமரா
கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் குற்றங்களை…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரல்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிவசக்தி நகர் உள்ளது குமாரபாளையம் நகரின் எல்லை பகுதியான சிவசக்தி நகரில், சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் வயோதிகர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களின்…
அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை…
ரேஷன் கடைகளில் பொருட்களை ஒரே தவணையில் வழங்க உத்தரவு
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடை மூலமாக இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன்…
பெங்களூரைத் தொடர்ந்து தமிழக கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து, தமிழக கோவில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…





