பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மோடி கூறுவதற்கு கட்டுப்படுவேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் சாராத அற நெறியில் இருக்கின்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் கொடிசியாவில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர் எனவும், அதற்கு நேரில் சென்று…
சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க…
மதுரை மாவட்ட ஏஐடியூசி அப்பள தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம்
மதுரை மாவட்ட ஏஐடியூசி அப்பள தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் துவங்கப்பட்டது. தலைவராக கோ.பாலன், துணை தலைவராக கரிகாலன், செயலாளராக எம்.பாலமுருகன், துணை செயலாளராக மும்தாஜ், பொருளாளராக சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். அப்பள தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளாக கீழ்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டது. கடந்த…
தேனி மாவட்டம் கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேனி மாவட்டம், கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார்கள். தேனி மாவட்டத்தில்…
KCT பிசினஸ் ஸ்கூல் மராத்தான் – 2024, பூர்வீக பழங்குடியினருக்கான ஓட்டம்
நீலகிரியின் மலையடிவாரத்தில், கல்லாறு புதூர் பழங்குடியின கிராமத்தில், 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு மாற்றத்திற்கான முயற்சி அமைதியாக நடைபெற்று வருகிறது – குமரகுரு நிறுவனங்களின் ஒரு பகுதியான KCT வணிகப் பள்ளியின் (KCTBS) சமூக மூழ்குதல் திட்டம் SIP…
குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம். புதுவை துணை நிலை ஆளுநர், குமரி மக்களவை உறுப்பினர் பங்கேற்பு.
குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மரியாதை நிமித்தம், பூங்கொத்து கொடுத்து புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்றார். குமரி மாவட்டம் புகழ் பெற்ற பகவதி வழிபாடு தலங்களில் மிகுந்த சிறப்பு பெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இந்த…
போலியோ சொட்டு முகாம்
போலியோ சொட்டு முகாம் – எம்எல்ஏ மற்றும் சேர்மன் துவக்கி வைப்பு.., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொட்டப்பநாயக்கணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தெய்வக்கனி தலைமையில் நடைபெற்றது.…
வாய்ப்பு கிடைத்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கோவையில் தெரிவித்துள்ளார்.
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில், இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி முன்னிலை வகித்தார். பொதுக்குழு கூட்டத்தில்…
பிரதமர் மாதத்திற்கு, மாதம் தமிழகத்திற்கு நான்கு முறை எதற்கு வருகிறார்? தங்கம் தென்னரசு பேச்சு.
பிரதமர் மாதத்திற்கு, மாதம் தமிழகத்திற்கு நான்கு முறை எதற்கு வருகிறார்.? ஈட்டிக்காரனை போன்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.., நாகர்கோவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71_வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதி…
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே தினசரி சந்தை மற்றும் வணிக வளாகம் திறப்பு விழா நடைபெற்றது…
திருச்செங்கோடு நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 20 21. 2022 கீழ் ரூ4. கோடி.யே 72 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள தினசரி சந்தை…





