மீனாட்சி மிஷன் மருத்துவமனை – எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை..,
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான, அட்ரீனல் அகற்றிய தனித்துவமான லேப்ராஸ் கோப்பிக் அறுவை சிகிச்சை, சுரப்பி கட்டிகளை அகற்றிய லேப்ராஸ் கோப்பிக் அறுவை சிகிச்சை முறை – எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை.., சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33…
பள்ளியில் இரு மாணவர்களை சேர்த்த போலீஸார்
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோ பஸ்ஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி மேற்பார்வையில், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர் குழு…
பாஜக எம்எல்ஏ-க்கள் அதிமுகவில் இணைவதாக அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் பரபரப்பு தகவல்.
கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனிடம்…
குமரியில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலி.., நாடாளுமன்றத் தேர்தல் உடன் விளவங்கோடு தேர்தலும் நடக்குமா.?
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் என்ன ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு திருவட்டாறு என்ற தொகுதியை கொண்டிருந்த மாவட்டம். மறு சீரமைப்பு காரணமாக திருவட்டாறு என்ற தொகுதி அகற்றப்பட்டது. 7 சட்டமன்றங்களை…
திருச்செங்கோட்டில் சூடு பிடிக்கும் அரசியல் களம்.., நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு…
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திருச்செங்கோட்டில் கலை கட்டத் தொடங்கிய தேர்தல் திருவிழா நகரின் முக்கிய பகுதிகளில் கண்டா வர சொல்லுங்க நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டால் வரச் சொல்லுங்க என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள…
கோவை, காந்திபுரத்தில் இரவு நின்று கொண்டிருந்த பேருந்து, மர்ம நபர் பணத்தை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் – வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது!!!
கோவை காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும், அதில் உறங்கிக் கொண்டு இருந்த நடத்துனரின்…
அம்மன் அர்ஜுன் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேட்டி
பாஜக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும் மதியம் அதிமுகவில் இணைகிறார்கள்
இந்தியாவின் பிரபலமான மினிஸோ கோவையில் தனது மூன்றாவது கிளையை லஷ்மி மில் வளாகத்தில் துவக்கியது.
அழகு கலை சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பெர்ஃப்யூம்ஸ், பரிசு பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் மினிஸோ இந்தியா உட்பட 80 நாடுகள் என முழுவதும் 4200 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் கோவையில் தனது…
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரயில் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைப்பு பயணிகள் மகிழ்ச்சி
கொரோனா காலத்தில் இருந்து சாதாரண ரயில்களில் 10 கட்டணத்தில் இருந்து விரைவு ரயிலுக்கான கட்டணம் 30 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளுக்குப் போராட்டத்திற்கும் பின் 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது பழைய கட்டணம் 10 வசூலிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம்…
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னணி தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பியான தீபிந்தர் சிங் ஹ_டா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது…












