THIRUKKURAL 5:
The men, who on the ‘King’s’ true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well. Meanings: The two-fold deeds that spring from darkness shall…
கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி செவிலியர் கல்லூரியின் 26 வது விளக்கேற்றும் விழா..!
செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை…
தென்கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை!
தமிழகம் மற்றும் புதுவையில் வலம் வருகிறது. தென்கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில்…
புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு, எங்களது பாராட்டுக்கள் மருதநாட்டு மக்கள் கட்சி தலைவர் பனை ராஜ்குமார் பேட்டி…
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்கலாம் புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு எங்களது பாராட்டுக்கள் மருதநாட்டு மக்கள் கட்சி தலைவர் பனை ராஜ்குமார் பேட்டி.., மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் மருத…
திருப்பரங்குன்றத்தில் பொங்கலுக்கு மண்பானை, மண் அடுப்பு வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர உதவிட கோரி முதல்வருக்கு கோரிக்கை.
திருப்பரங்குன்றத்தில் மண்பாண்ட தொழிலாளர் பெண் தொழில் முனைவோர் நான்காவது மாநில மாநாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் செங்கல் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நான்காவது மகளிர் மாநாடு…
அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு சிறந்த ஆன்மீகவாதி – அகில பாரத அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதர் பேட்டி…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் அனுமன் சேனா கட்சி புதிய அலுவலகம் திறப்பிற்கு அகில பாரத அனுமன் சேனா தலைவர் எஸ்.வி.ஸ்ரீதர் மற்றும் அனுமன் சேனா கட்சி தேசிய துணைத் தலைவர் ஓசூர் லோகேஷ் ஜி, துணை மாநில…
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் சீடர் அண்ணாச்சாமி சுந்தரம் அவர்கள் பிறந்தநாள் விழா..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் நடைபெறும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி மற்றும் மகாத்மா காந்தியின் சீடர் அண்ணாச்சாமி சுந்தரம் அவர்கள் பிறந்தநாள் விழா, விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் கொண்டாடபட்டது. உருவப் படத்திற்கு இல்லம்…
சென்னையில் மார்ச் 2ந் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு, மதுரையில் மாநில செயலாளர் பாஸ்கரன் பேட்டி..,
சென்னையில் வருகிற மார்ச் 2 ம் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து மதுரையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாஸ்கரன் அளித்த பேட்டியில் கூறியதாவது.. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்…
துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 80,77,160 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது.
துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் துபாயில் இருந்து இன்று மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில்…




