கணவனை பிரிந்து வாழும் இளம்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன் கைது
கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி. திருமணம் ஆகி 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் முகுந்தன் என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோவையில் உள்ள துணி கடையில்…
கவிதை : பேரழகனே!
பேரழகனே.., என் மனம் எனும் யன்னலினூடேமின்னலாய் நுழைந்தவனே… தென்றலாய் வீசிக்கொண்டிருந்தஇதயத்தில் சுனாமி வீசச்செய்தவனே.. என் கனவில் நீ வந்து கன்னத்தில் இட்டமுத்தம் கற்கண்டாய் தித்தித்து இன்னும் ஈரப்பதமாகவே இருக்கிறது தெரியுமா?? உன் மீது நான் கொண்ட நேசிப்பை வார்த்தை கொண்டு வர்ணிக்க…
THIRUKKURAL : 6
Long live they blest, who ‘ve stood in path from falsehood freed;His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed’. Meanings: Those shall long proposer who abide in the…
காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு
அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவத்துறையில் ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன்…
சோழவந்தான் அரசு பள்ளிக்கு சேர் பெஞ்ச் உள்ளிட்ட உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்
சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாகும் இங்கே தமிழ்நாட்டிலே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் உள்ளது மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர் காலப்போக்கில் கிராமங்களில் பல்வேறு…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் ஓய்வூதிய வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டு மாதங்கள் ஓய்வூதியம் வழங்கவில்லை என கோரி ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக துணைவேந்தர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 40 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் பல்கலைக்கழக எஸ்.சி எஸ்.டி பிரிவு…
ஓபிஎஸ் ஆல் தான் கழகம் பிளவுபடும் சூழ்நிலை உருவானது. திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேட்டி..,
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள சுல்தான் சிக்கந்தர் அவுலியா பள்ளிவாசலில் அதிமுக சார்பில் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது.பள்ளிவாசல் மையவாடி சீரமைப்புக்காக அதிமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மாவட்ட எம் ஜி ஆர்…
கேப்டன் விஜயகாந்த் 40ஆம் நாள் நினைவை போற்றும் வகையில் மறவமங்களத்தில்அன்னதானம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 40ஆம் நாள் நினைவை போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயமூர்த்தி ஏற்ப்பாட்டில், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் அஞ்சலி…
எங்கள் நிறுவனத்தின் மீது புகார் வந்த பிறகு மேலும் நாங்கள் உயர்ந்துள்ளோம்- MyV3 Ads உரிமையாளர் பேட்டி…
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வரும் My V3 ads நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம். ஆசை காட்டி மோசடி செய்தது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்ததாக…
அதிமுகவில் இணைந்த அமமுக ஒன்றிய கவுன்சிலர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அமுமுக ஒன்றிய கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்…




