தேனியில், தேர்தல் நடத்தும் அலுவலர் / கலெக்டர் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
தேனி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு (33.தேனி) மக்களவை தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டம் தேனி…
மதுரை மாநகராட்சியில் பல்வேறு பணிக்கான பூமி பூஜை
மதுரை மாநகராட்சியின் 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் உயர் மின்விளக்கு கம்பம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.41 ஐராவதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில்…
கவிதை: பேரழகன்!
பேரழகன்.., உனது ஞாபகங்கள்எனக்கிட்டிருக்கும் முடிச்சுகளைஎதனாலும்அவிழ்த்து விட முடிவதில்லை.. தொங்கல் தென்படாதஒரு தொலைதூரப் பாலைவனமாய்நீண்டு கிடக்கின்றன எனது இரவுகள்.. நீ கனவினில் இட்டுச் சென்றமுத்தங்களின்தடயங்கள் ஏதும்கிடைக்கின்றனவா என்றுரகசியமாய்உளவு பார்த்துத் திரிகின்றனஎனது விரல்கள்… நீயும் நானும் பேசி சிரித்தபொழுதுகளின் சாயம்வெளுத்துப் போகாமல்அப்படியே புன்னகைக்கின்றன.. நீ…
ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் “கோடியில் இருவர்” !!
Do. Creative Labs தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில்…
உசிலம்பட்டி அருகே தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்
TCCL 12 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம், TCOA பப்ளிக் பவுண்டேசன் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச பொது மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் மலர் கண்காட்சி துவங்கியது…
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மலர்…
கோவை லங்கா கார்னர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு, பார் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் ஆயில் நிறுவனங்கள் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது., இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் குடி போதையில்…
அமெரிக்க கடற்கரையில் விளையாட்டு வினையான விபரீதம்
அமெரிக்காவில் உள்ள இந்தியானவைச் சேர்ந்த ஒரு தம்பதிகள், தனது இரு பிள்ளைகளுடன் சுற்றுலா சென்ற போது, கடற்கரை மணலில் விளையாட்டாகத் தோண்டிய குழியில், இரு பிள்ளைகளில் 7வயது சிறுமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியானாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியும், அவரது சகோதரனும்…
மக்களவைத் தேர்தலில் மகனை ஓரங்கட்டும் தந்தை
வருகின்ற மக்களவைத் தேர்தலில், தேனி மக்களவைத் தொகுதியில், தன்னுடைய மகன் ஓ.ப.ரவீந்திரநாத்தை ஓரங்கட்டி விட்டு, தந்தையான ஓ.பன்னீர்செல்வம் தாமரைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. அதாவது, தேனி மக்களவைத் தொகுதியில்…
தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பாஜக
வருகின்ற லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக எம்எல்ஏக்களை கட்சி தாவ வைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திமுக, அதிமுகவை மிரட்டும் வகையில் தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர்…




