• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட தூண்டில் பாலத்தை பார்வையிட்டார் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.

கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட தூண்டில் பாலத்தை பார்வையிட்டார் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல்,நீரோடி வரை 47-மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பல பகுதிகளில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள வாவத்துறை மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு 10_ ஆண்டுகள் கடந்து விட்டது. வாவத்துறை புனித…

மேலக்கால் ஸ்ரீமலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராம் நாகமலை கனவாய் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பன்னசாமி கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது இவ்விழாவை முன்னிட்டு உத்தமபாளையம் மாணிக்கவாசக பட்டர் மதுரை குமார் பட்டர் ஆகியோர் 3 நாட்களாக…

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஏறு தழுவுதல் அரங்கில் தூய்மை பணி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்…

கோவை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் திரு.பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் மாரடைப்பால் இன்று காலமானார்

கோவை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் திரு.பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் மாரடைப்பால் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த இரங்கலோடு தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடல் தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் உள்ளது.

வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம்..!

பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மெட்ரோ ரயில் பயணம்…

ஆந்திராவில் பசுவின் மடியை அறுத்த கொடூர விவசாயி..!

தன்னிடம் இருந்த போது பால் கறக்காத பசு, வேறு ஒருவருக்கு விற்ற பிறகு அதிகமாக பால் கறக்கிறதே என்ற வஞ்சத்தில், விவசாயி ஒருவர் பசுவின் மடியை கொடூரமாக அறுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர ஹிந்துபுரம் அருகே ஸ்ரீ கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

பிப்.1ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பட்டியலின் மாணவி ஒருவர் மீது, திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், திமுக அரசைக் கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என…

தாயின் இறப்புக்கு கூட வராத பிள்ளைகள்..!

கேரளாவில் பெற்ற தாயை அநாதையாக தவிக்க விட்டதோடு அல்லாமல், அவரின் இறப்புக்கு கூட அவரது மகனும், மகளும் வராத சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்பத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும், துன்பத்தில் அவசியம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், கேரளாவில்…

கேரள சட்டசபையில் சுருக்கமாக முடிந்த ஆளுநர் உரை..!

கேரள சட்டசபைக் கூட்டத்தொடரின் தொடக்க நாளான இன்று, ஆளுநர் ஆரீப் முகமது கான் தனது உரையை சுருக்கமாக வாசித்தது சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில்…

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு..!

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் மற்றும பெண் உட்பட 3 பேருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகை தருவதையொட்டி, ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக…