• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • டிஎன்பிஎஸ்ஸி செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்..!

டிஎன்பிஎஸ்ஸி செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்ஸி) செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபால சுந்தரராஜ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு செயலாளரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ்.…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி வழங்கிய பாலா..!

தன்னுடைய சொற்ப வருமானத்தில், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களுக்கு தன்னார்வலரும், நகைச்சுவை நடிகருமான பாலா பண உதவி வழங்கியுள்ளார்.மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை தலைநகரமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. மூன்று நாட்களைக் கடந்தும் இதற்கு…

களத்தில் விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள்..!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள் களத்தில் இறங்கி, மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது என்பதை ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் உணர்த்தி வருகிறது. இருப்பினும் இதற்கான ஒரு முழு…

டிச.9ல் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வருகிற டிசம்பர் 9ஆம் தேதியன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நேற்று முன்தினம் (டிச.5) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு..!

சென்னையில் நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

கிரிக்கெட் ஸ்டேடியம் போல் காட்சியளிக்கும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்..!

மதுரை மாவட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானம், கிரிக்கெட் ஸ்டேடியம் போல் பிரம்மாண்டமாக உள்ளது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளனர்.தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும்…

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் சாரைப்பாம்பு : மக்கள் அலறல்..!

கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சாரைப்பாம்பைக் கண்டு குடியிருப்புவாசிகள் கூச்சல் போட்டு கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை காந்தி மாநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு அருகில் அடர் காடுகள் உள்ளது. நேற்று மாலை ஒரு சாரைப்பாம்பு…

கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறப்பு : வனத்துறை அறிவிப்பு..!

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டு இருந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. தற்பொழுது நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் திறக்கப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை…

சென்னை பகுதிகளில் இன்று அதிகாலை நிலவிய பனிமூட்டம்..!

கனமழை காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் நிலவியது.சென்னை அம்பத்தூர், பாடி, கொரட்டூர், மதுரவாயல், போரூர், கிண்டி உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (டிச.07) காலை வேளையில் பனிமூட்டம் காணப்பட்டது. மழை குறைவதற்கான…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்..!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த தமிழக அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் வசூல் செய்து வருகிறது. அதன்படி பயனர்கள் தாங்கள் பயன்படுத்திய…