• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை : அமைச்சர் மனோதங்கராஜ்..!

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை : அமைச்சர் மனோதங்கராஜ்..!

சென்னையில் ஆவின்பாலுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.கனமழையால் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், அத்தியாவசியத் தேவைகளான பால், குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக பால் தட்டுப்பாடு…

அடுத்த 3 மணி நேரத்தில்..,சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில், தமிழகத்தின் சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மிக்ஜாம் புயல் தாக்க பாதிப்பிலிருந்தே சென்னை இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், இன்று (டிச. 8) அடுத்த மூன்று மணி…

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!

செங்கல்பட்டை மையமாகக் கொண்டு 3.2 ரிக்டர் அளவில் லேசான இன்று காலை 7.39 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி…

குப்பைத்தொட்டியில் வீசிய 899 கிராம் தங்கம்.., மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் மீட்பு…

ரூபாய் 56.50 லட்சம் மதிப்பிலான 899 கிராம் தங்கம் குப்பைத் தொட்டியில் வீசி சென்றது குறித்து சுங்கலாக்காவினர் ஆய்வு. மதுரை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பகல் 12 40 மணியளவில் மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்119 பயணிகள் இறங்கி…

போக்சோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியருக்கு ஆதரவாக..,மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்- ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மாணவர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கோவை ஆலாந்துறை அரசு மேல் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆனந்தகுமார்.…

விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் ஒபிஎஸ், இ.பி.எஸ் அணி மோதல்..!

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட ஒபிஎஸ் அணி – இபிஎஸ் அணியினர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டதுமதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில்…

மக்களை அகதிகளாக, அடிமைகளாக பார்க்கின்றனர்..,அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனை..!

மக்களை மக்களாக பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுகாமல் ஏதோ அகதிகளாக அடிமைகளாக அதிகாரிகளும் திமுக அமைச்சர்களும் கையாளுவதை பார்க்கும்போது வேதனையின் உச்சமாக உள்ளது ஆர்பி உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.மதுரையில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்…

உலக சாதனை நிகழ்வில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள்..!

நேச்சுரல் யோகா மையம் சார்பாக நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்வில் 100 பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.கோவை நேச்சுரல் யோகா மையம் சார்பாக 100 மாணவ, மாணவிகள் இணைந்து…

மதுரையில் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்-

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ் நாடு அரசு பயன்பாட்டில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதித்து அதை 23தினங்களுக்குள் நவம்பர் 30க்குள் கட்ட…

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 120 பேர் மீது வழக்கு பதிவு, 55 கடைகளுக்கு சீல், ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் உணவு பாதுகாப்பு…