• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • மதுரையில் விபத்தில் இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் 5 லட்சத்திற்கான காசோலை

மதுரையில் விபத்தில் இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் 5 லட்சத்திற்கான காசோலை

மதுரை வண்டியூரை சேர்ந்த பாலமுருகன். பில்டிங்க் காண்டிராக்டர். இவருக்கு சரவணக்குமார் என்ற மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இதில் சரவணக்குமார் விருதுநகர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயர் முடித்து. இரண்டு வருடமாக வேலை பார்த்து வருகிறார். சரவணக்குமார்…

‘மரங்களால்’ நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்!

ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் நினைவு தினமான இன்று (டிச.30) காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு விவசாயிகள்…

மதுரை ரயில் நிலையத்தில் வங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்துமதி மணப்பாறை பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கேரளா மாநிலத்திலிருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 25ஆம் தேதி சாத்தூரில் இருந்து வேலைக்காக சென்று கொண்டிருந்த…

முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சுத்தப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக கைப்பட்டு வெடித்ததில் உயிரிழந்தார்

மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் விதியை சேர்ந்த ராஜேந்திரன் முன்னாள் ராணுவ வீரர் 23 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தனியார் வங்கியில் 20 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால்…

இராஜபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் கடந்த 10 தினங்களாக ஒவ்வொரு பகுதி வாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் 40, 41,42, பகுதியில் உள்ள வார்டுகளுக்கான மக்களை தேடி முதல்வர் திட்ட சிறப்பு முகாம் PACR நூற்றாண்டு…

வியாபாரிகள் சங்கம் சார்பாக இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா துவக்கம்

தென் சென்னை மேற்கு மாவட்டம் மற்றும் சைதாபேட்டை ரோடு வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தூய்மை பணியாளார் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிம்ஸ் மருத்துவமனை குழு மூலம் இலவச முழு உடல் பரிசோதனை முகாம் கோடம்பாக்கத்தில்…

கீரிப்பறையில் மலைவாழ் மக்களுக்கு நிவாரணம். திரைப்பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார்

குமரி மாவட்டம் கீரிப்பறையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராம மக்கள் 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தினசரி கூலி வேலைக்கும், ரப்பர், தோட்டம், மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று கொண்டிருக்கிற தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால்,…

உசிலம்பட்டி எழுமலை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு

மக்களுடன் முதல்வர் முகாம் கடந்த 18ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சியில் சார்பில்…

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் சதுரங்க (செஸ்) திருவிழா

வியாட்நாமை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் நியு ஜியான் டோக் ஹக் (10க்கு 8.5 புள்ளிகள்) பெற்று முதல் பரிசாக முத்துராமலிங்கம் கோப்பை மற்றும் ரூபாய் 3 லட்சம் ரொக்கம் பெற்றார். சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 20 நாடுகளைச் சேர்ந்த 33…

உசிலம்பட்டியில் கிராம மக்களின் குடிநீர் அணையை பராமரிப்பு செய்ய கோரி விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார்கோவில் அணை. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணையின் மூலம் எம்.கல்லுப்பட்டி, எம்.பெருமாள்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராம மக்களின்…