குருவிகுளம் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சனையால் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட பழங்கோட்டை விஏஒ அலுவலகம் எதிரே உள்ள தெருவில் கழிவுநீர் வாறுகால் பிரச்சினையால் சுப்பிரமணியன் (60) என்பவர் திடீர் என தீக்குளிக்க முயன்றார் .உடனே காவல்துறை மற்றும் அதிகாரிகள் அவரை சமாதான படுத்தி…
“ரத்தம்” திரை விமர்சனம்..!
கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோரது தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இயக்கி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் “ரத்தம்”. இத்திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட மற்றும்…
தேவர் தங்கக்கவசம் வழக்கில் ஒ.பி.எஸ் மனு தள்ளுபடி..!
தேவர் குருபூஜையை ஒட்டி தங்க கவசத்தை தன்னிடம்தான் வழங்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.தங்க கவசத்தை அண்ணா தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வங்கி வழங்க வேண்டும் என்னும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பூரி ஜகந்நாதர் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு..!
பூரி ஜகந்நாதர் கோவிலில் பக்தர்களுக்கு வருகின்ற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.உலகப் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ளது. கடந்த 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலினுள் கேமரா, அலைப்பேசியைக் கொண்டு…
நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு..!
நாகை – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து அக்.12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன் தினம் நாகை-இலங்கை இடையே நேற்று பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்…
சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு..!
சீனாவில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் சமீபத்தில் உலக அளவில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில்…
சமையல் குறிப்புகள்:
மினி ரவை ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள்: ரவை – 1 கப்தயிர் – 1 கப்துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்வெங்காயம் – 2தக்காளி – 1பச்சை மிளகாய் – 3கொத்தமல்லி இலை – சிறிதுஉப்பு – தேவையான…
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 8 அம்ச கோரிக்கை.., மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு மாநில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நட்டத்திற்கு…
வாடிப்பட்டி அருகே இளைஞர் தற்கொலை போலீசார் உட்பட 3 பேர் மீது உறவினர்கள் புகார்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராம்கி வயது 23. இவர் தனது வீட்டில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வாடிப்பட்டி போலீசார் சம்பவ…