Skip to content
- புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3சதவீதம்
- பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென்
- யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்
- தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு
- தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
டிசம்பர் 27 1911
- உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
டாக்டர். இராதாகிருஷ்ணன்
- திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
சென்னிமலை
- காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
ரோஸ்
- விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
தாய்லாந்து
- சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்