• Sat. Apr 27th, 2024

தொடர் மழையால் நீலகிரி, கோவை மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Byவிஷா

Jul 6, 2023

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *