• Mon. Oct 2nd, 2023

Month: July 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

தினம் ஒரு பொன்மொழி 1.  பேச ஆரம்பித்தால் எண்ணங்களின் அமைதி போய்விடும். 2. நான் சொல்பவைகளுள் பாதி அர்த்தமற்றவையாக இருப்பினும் நான் அவற்றைச் சொல்லக் காரணம் மீதிப் பாதியாவது உன்னை வந்தடையட்டும் என்றே! 3. உங்கள் கனவுகளே உங்கள் வெற்றிப் பாதையாக…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? 1930 3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1951 4.…

குறள் 475

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின் பொருள்(மு.வ) மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும்‌, அந்தப்‌ பண்டமும்‌ (அளவோடு ஏற்றாமல்‌) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால்‌ அச்சு முறியும்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – சிந்தனைர்ஷபம் – வரவுமிதுனம் – தாமதம்கடகம் – செலவுசிம்மம் – ஆதரவுகன்னி – முயற்சிதுலாம் – வெற்றிவிருச்சிகம் – மேன்மைதனுசு – நன்மைமகரம் – அசதிகும்பம் – தெளிவுமீனம் – நேர்மைநல்ல நேரம் : காலை 7.45 மணி…

வில் வித்தை திரை விமர்சனம்

உத்ரா புரொடக்ஷன்ஸ், ஐ கிரியேசன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடிகர் அருண் மைக்கேல் டேனியல் நடிப்பில் இயக்குநர் ஹரி உத்ரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வில்வித்தை தொடர்ச்சியாக கொலைகள் நடக்கிறது இந்த கொலைகளை கண்டுபிடிக்க போலீஸ் களம் இறங்குகிறது. எதற்காக இந்த கொலைகள்…

திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவம் (இன்று கொடியேற்றத்துடன்…

அனைத்து ரயில்களிலும் 25சதவீதம் கட்டண குறைப்பு..!

வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் குளிர்சாதன பெட்டிகளின் இருக்கை கட்டணம் 25சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அனைத்து ரயில்களின் ஏசி நாற்காலி வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கட்டணத்தில் இந்த விலக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே…

அழகு குறிப்புகள்:

முகம் இரண்டு வாரத்தில் இளமை தோற்றம் பெற: அரிசி ஊறவைத்த தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவலை நனைத்து அதில் முகத்தில் தேய்க்கவும்,.ஒரு டீ ஸ்பூன் காபி பொடியை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் பேக்…

சமையல் குறிப்புகள்:

மரவள்ளிக்கிழங்கு வடை தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு – 1ஃ2 கிலோ,வெள்ளை மா – 1ஃ4 கப்,பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டிகறிவேப்பிலை – ஒரு கைபிடிஉப்பு – தேவையான அளவுபச்சை மிளகாய் – 3வெங்காயம் – 1ஃ2 கப்எண்ணெய் – தேவையான அளவு…

அங்கன்வாடி மையத்தைஅகற்றக் கூடாது என மக்கள் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் அருகே எம் ஜி ஆர் நகர் காலனியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட (ரூபாய் 12 லட்சம் செலவில்) புதிய அங்கன்வாடி மையத்தை அகற்றக் கூடாது எனக் கூறி 200 -க்கும் மேற்பட்டோர் மையத்தின் முன்பு குழந்தைகளுடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை…