உத்ரா புரொடக்ஷன்ஸ், ஐ கிரியேசன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடிகர் அருண் மைக்கேல் டேனியல் நடிப்பில் இயக்குநர் ஹரி உத்ரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வில்வித்தை
தொடர்ச்சியாக கொலைகள் நடக்கிறது இந்த கொலைகளை கண்டுபிடிக்க போலீஸ் களம் இறங்குகிறது.
எதற்காக இந்த கொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது? ஏன் நடக்கிறது? கொலைகாரன் யார்? என்பதை கண்டுபிடித்தார்களா?இல்லையா? என்பது தான் கதை
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் அருமை
இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு திரைப்படம்
மொத்தத்தில் வில்வித்தை தரமான சம்பவம்,