• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Jul 8, 2023

முகம் இரண்டு வாரத்தில் இளமை தோற்றம் பெற:

அரிசி ஊறவைத்த தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவலை நனைத்து அதில் முகத்தில் தேய்க்கவும்,.
ஒரு டீ ஸ்பூன் காபி பொடியை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் பேக் போன்று போடவும். பின்னர் 30 நிமிடம் கழித்து அதை கழுவவும்.
இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா உங்கள் முகம் இரண்டு வாரத்தில் இளமை தோற்றத்தை பெறும்.