
தினம் ஒரு பொன்மொழி
1. பேச ஆரம்பித்தால் எண்ணங்களின் அமைதி போய்விடும்.
2. நான் சொல்பவைகளுள் பாதி அர்த்தமற்றவையாக இருப்பினும் நான் அவற்றைச் சொல்லக் காரணம் மீதிப் பாதியாவது உன்னை வந்தடையட்டும் என்றே!
3. உங்கள் கனவுகளே உங்கள் வெற்றிப் பாதையாக அமையும்.
4. நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிகிறீர்கள் என்று பிறர் சொல்லும் விமர்சனங்களுக்காக கவலை கொள்ளாதீர்கள் தனித்துவமே உங்களின் அடையாளம்
5. உங்கள் மனவலிமை அறிவுக் கூர்மையின் வெளிப்பாடு
