• Mon. Oct 2nd, 2023

Month: July 2023

  • Home
  • குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு..!

குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு..!

மத்திய, மாநில அரசுகளின் அழுத்தம் காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது கர்நாடக அரசு.காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதையடுத்து, உச்சநீதிமன்ற…

30 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி

சோழவந்தான் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.இவ்விழாவில் பள்ளிதாளாளர் அருட்தந்தை பால்பிரிட்டோ தலைமை தாங்கினார்.முன்னாள் மாணவர்கள் கிரி,ஐயப்பன்,ரங்கன்,ராஜேஷ், முஜிபூரரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் முத்து வரவேற்றார்.முன்னாள் ஆசிரியர்கள்,இந்நாள் ஆசிரியர்கள் ஆகியோர் பேசினார்கள். இவர்களுக்கு…

தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற ஏழை மாணவனுக்கு சொந்த ஊரில் வரவேற்பு! இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக பேட்டி!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், கவிதா இவர்களின் மகன் விக்னேஷ் 22. இவர் நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் வென்று…

அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு

குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து ஆணையர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அந்த ஆணைப்படி இனி குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி…

திமுக அரசை கண்டித்து பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம்…

மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சோழவந்தான் திருவேடகம் மேலக்கால் உள்பட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் சுகந்திரம் தலைமை…

பொது அறிவு வினா விடைகள் 

1. ஆண் தன் குட்டிகளைப் பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது? கடல் குதிரைகள் 2. ஆக்டோபஸின் இரத்த நிறம்? நீலம் 3. எந்த விலங்குக்கு வயிற்றில் பற்கள் உள்ளன? நண்டுகள் 4. இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர்? எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை 5. இரட்சண்ய யாத்திரிகம்…

குறள் 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை பொருள்(மு.வ): பகைவரைக்‌ கண்டால்‌ பொறுத்துச்‌ செல்ல வேண்டும்‌; அப்‌ பகைவர்க்கு முடிவுகாலம்‌ வந்தபோது அவருடைய தலைகீழே விழும்‌.

அதிமுக ஆட்சிக்கு வர திமுக உதவி செய்து வருகிறது.., எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா புகழாரம்!

திமுக அரசு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நிறைய உதவிகளை செய்கிறது. குறிப்பாக சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மளிகை பொருள் உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு இதன் மூலம் மக்கள் மாறுதல் தேடி திமுக அரசை தூக்கி ஏறிய…

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாநாடு சம்பந்தமான ஆலோசிக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி…

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு..,

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நடத்தினர். அதில் பேரணியில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடைபெற்று அதில் 17 பேர் பலியாகினர்.…