1. ஆண் தன் குட்டிகளைப் பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது?
கடல் குதிரைகள்
2. ஆக்டோபஸின் இரத்த நிறம்?
நீலம்
3. எந்த விலங்குக்கு வயிற்றில் பற்கள் உள்ளன?
நண்டுகள்
4. இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர்?
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
5. இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும்?
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
6. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர்?
ஜான் பன்யன்
7. இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள்?
ஆன்மஈடேற்றம்
8. “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர்?
லட்சும் தேவி
9. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை?
ஏழு
10. ஜடாயுவின் அண்ணன்?
சம்பாதி