• Mon. Oct 2nd, 2023

Month: July 2023

  • Home
  • அடகு கடை உரிமையாளர் சங்க ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அடகு கடை உரிமையாளர் சங்க ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

சோழவந்தான் வட்டார அடகு கடை உரிமையாளர் சங்க ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் .சாமிநாதன், கோபி, கோபால், ரத்தினம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொருளாளர் இருளப்பன் வரவேற்றார்.…

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை..,

மதுரை திருநகரை சேர்ந்தவர் சேதுராமன்(லேட்) – லதா தம்பதியினர். சேதுராமன் திருநகரில் உள்ள முத்துதேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் ஆசையாக பணியாற்றியவர். அவரது மனைவி லதா தற்போது ஸ்ரீனிவாச காலனியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 214: ‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்’ என,வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போதுஅணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு’ என, எஞ்சா வஞ்சினம் நெஞ்சு…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை! கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. வாழ்க்கையில் எப்போதும்,…

ஆவின் நிறுவனத்தின் அடுத்த விலை உயர்வு அதிரடி..!

ஆவின் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு…

டுவிட்டரில் புதிய லோகோ அறிமுகம்..!

டுவிட்டரில் நீலக்குருவி லோகோவுக்கு குட் பை சொல்லி விட்டு, புதிய லேகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான்மஸ்க்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான்மஸ்க், அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கையை…

பொது அறிவு வினா விடைகள்

1. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 2. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்? துருவ கரடிகள் 3. காடுகளில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் வாழும் நாடு எது? இந்தியா 4. நீல திமிங்கலத்தின் சராசரி எடை?120000 கிலோ…

குறள் 489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல் பொருள் (மு.வ): கிடைத்தற்கரிய காலம்‌ வந்து வாய்க்குமானால்‌, அந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச்‌ செய்யவேண்டும்‌.

ஆகஸ்ட் 20-ல் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கப்படும்… ஆர்.பி.உதயகுமார் தகவல்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில்  லட்ச குடும்பங்களை  பங்கேற்கின்ற வகையில் லட்ச மரக்கன்றுகளை நேரில் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்து…

அமளி ஏற்படுத்திய ஆம் ஆத்மி எம்.பி சஸ்பெண்ட்..!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளி ஏற்படுத்திய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று…