• Mon. Oct 2nd, 2023

Month: June 2023

  • Home
  • தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்த போது…,

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்த போது…,

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திரபாபு அவர்கள் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது திருநெல்வேலி சரகம் , கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய காவல் நிலைய கட்டிடங்களை திறந்து வைத்தும் , திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட…

வள்ளலார் இராமலிங்க சுவாமியை சானதனவாதியாக சித்தரிக்க முயலும் தமிழக ஆளுநர்.., மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…

நாகர்கோவிலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகள். மத்திய அரசு உயர்த்தியிருக்கும், 25 சதவீத மின் கட்டணம் உயர்வில்,மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புது விதமான திட்டம் பகல் நேரத்திற்கு ஒரு வகை கட்டணம், இரவு மின்…

கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்…

மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். இந்நிலையில், பொன்னம்பலத்தின்…

உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்…, சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி…

ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர்…

22.53 மணி நேரத்திற்குள் இயக்கி முடித்து சாதனை படைத்த ‘’கலைஞர் நகர்’’ திரைப்படம்…

’பிதா’’ என்ற திரைப்படத்தை 23 மணி நேரத்தில இயக்கிய இயக்குனர் சுகன் குமார் அடுத்த படைப்பான ‘’கலைஞர் நகர்’’ என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் அடைவதற்கு 7 நிமிடத்திற்கு முன்பாகவே அதாவது 22.53 மணி நேரத்திற்குள் முடித்து சாதனை படைத்துள்ளார்.…

உலக போதை ஒழிப்பு தினம் ஓட்டம்…

குமரி மாவட்டத்தில் உலகப்போதை விழிப்புணர்வு தினமான ஜூன் 26ம் நாளான இன்று, நாசா முத்தம் பாரத் அபியான் சமுக நல அமைப்பின் சார்பில், கன்னியாகுமரி உட்பட மாவட்டத்தின் 23_பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களின் சுடர் ஓட்ட குழுவினர், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு…

மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் அவதி:

மதுரையில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர மூடப்படாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி சாலையில் தோண்டப்பட்ட மணலில் சிக்கி…

வில்லியம் தாம்சன் என்ற இலார்டு கெல்வின் பிறந்த தினம் இன்று (ஜூன் 26, 1824).

வில்லியம் தாம்சன் ஜூன் 26, 1824ல் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும், இரண்டு மகள்களும்…

முதல் தொலைநோக்கி கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் நினைவு தினம் இன்று (ஜூன் 26, 1796).

டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) ஏப்ரல் 8, 1732ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பேப்பர் மில் ரன் என்னுமிடத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமையின் காரணமாக முறையாக பள்ளிக்கு செல்ல இயலாத ரிட்டன்ஹவுஸ். கணிதம், இயந்திரங்கள் குறித்து டேவிட்…

இலைமன் சுட்டிராங் சுபிட்சர் பிறந்த தினம் இன்று (ஜூன் 26, 1914).

இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer) ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தை வழி பாட்டியால் இவர்…