• Mon. Oct 2nd, 2023

Month: June 2023

  • Home
  • நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!

ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை…

கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது; அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர்.இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில்…

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.நெய்வேலி அலகுகளில் பயிற்சி அளிப்பதற்காக, தகுதியுள்ள நபர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.பணியின் பெயர்: தொழில்துறை பயிற்சியாளர் [Specialised Mining Equipment (SME)…

விமானம் – திரைவிமர்சனம்

சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதைக்கருவைக் கொண்டதுதான் விமானம். வறுமையோடு போராடும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனியின் ஒரே மகன் மாஸ்டர் துருவன். அவனுக்கு விமானம் மீது அதீத…

பெல்- திரைவிமர்சனம்

பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் படம்தான் பெல். இந்தப்படத்தின் நாயகன் நடன இயக்குநர் ஸ்ரீதர், சித்தர்களின் வழித்தோன்றல்.அவர் நூறு வருடங்கள் வாழக்கூடிய சக்தியைக் கொடுக்கும் மூலிகையைப் பாதுகாத்து வருகின்றனர். அதே…

இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். அதனால் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுத்த திட்டமிப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12-ந்தேதி பள்ளிகள்…

சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழா

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் வருடாபிஷேகம் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் ஸ்ரீபாலாஜி, செந்தில் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்தது இதை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்து சிறப்பு…

ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜை

ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான ரேஷன் கடை சிமிண்ட் சாலை நிழல்குடை ஆகிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் பூமி பூஜை செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாத்தூர்…

தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்

திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் கட்டிய நினைவிடம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர்- ஜெய்லானி பீவி தம்பதியருக்கு 4 மகள்களும், அம்ருதீன்…

விதார்த்-சுவேதா டோரத்தி நடிக்கும் புதிய படம் ‘லாந்தர்’..!

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் தயாரிக்க, சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘லாந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் சாஜி…