

சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு கதைக்கருவைக் கொண்டதுதான் விமானம்.
வறுமையோடு போராடும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனியின் ஒரே மகன் மாஸ்டர் துருவன். அவனுக்கு விமானம் மீது அதீத ஈடுபாடு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்றும் ஆசை.அந்த ஆசையை நிறைவேற்றப் போராடுகிறார் சமுத்திரக்கனி. அது நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் படம்.
மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அதற்கு நூறுவிழுக்காடு நியாயமாக இருக்கிறார். மகனின் ஆசையை நிறைவேற்றவியலாமல் போய்விடுமோ என்று கலங்கி நிற்கும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார்.சிறுவன் துருவனும் சமுத்திரக்கனிக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.அவரின் குழந்தைமை நம்மைக் குமுறவைக்கிறது.ஒரு இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் மீராஜாஸ்மின் கவனிக்க வைக்கிறார்.அனுசுயாபரத்வாஜ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோருக்குப் பெரிய வேலைகள் இல்லையென்றாலும் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சரண் அர்ஜுனின் இசையினால் கதைக்குப் பலம் சேர்க்க முயன்றிருக்கிறார்.விவேக்கலேபுவின் ஒளிப்பதிவால் படம் முடிந்த பின்னரும் கண்முன்னால் விமானங்கள் பறக்கின்ற உணர்வு.தமிழில் வசனங்கள் எழுதியிருக்கும் பிரபாகர் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.சிவபிரசாத் யானாலா இயக்கியிருக்கிறார்.
அப்பா மகன் ஆகிய இருவரை மட்டும் வைத்து உறவுகளின் கனத்தையும் உணர்வுகளின் வலியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.அளவுக்கதிகமான சோகங்களைக் கொண்டிருந்தாலும் பல இடங்களில் தொய்வு இருந்தாலும் அடிப்படை அன்பால் நிறைந்திருப்பது படத்துக்குப் பலம்
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
- தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வைகுந்தம் … Read more
