• Sat. Sep 23rd, 2023

Month: June 2023

  • Home
  • அழகு குறிப்புகள்:

அழகு குறிப்புகள்:

தர்ப்பூசணி பழ பேசியல்:தர்பூசணி பழம் இயற்கையான டோனராக செயல்படுகிறது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது,இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் முகத்திற்கு தர்பூசணி பழச்சாறு போடலாம். வீட்டிலேயே…

லைஃப்ஸ்டைல்:

அதிக சத்துக்கள் நிறைந்த சாலட் : தேவையான பொருட்கள்: கேரட், தக்காளி – 2பெரிய வெங்காயம் – 2வெள்ளரிக்காய் – 1பச்சை மிளகாய் – 1எலுமிச்சைச் சாறு – சிறிதளவு செய்முறை:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 186: கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கிஇரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டுபெருங் கை யானை பிடி எதிர் ஓடும்கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடைவேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துபாண் யாழ்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் மனிதர்கள் அகற்ற வேண்டிய ஆறு எதிரிகள்… மனிதர்களின் வாழ்வில், அவர்களுக்கான அக எதிரிகளாக ஆசை, குரோதம், லோபம், மோகம், அகங்காரம், மதஸர்யம் ஆகியவை இருக்கின்றன. மனித வாழ்வில் நீக்கப்பட வேண்டிய இந்த ஆறு விஷயங்களைப் பற்றி பார்ப்போம். ஆசைஇதற்கு ‘ஆவல்’,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். பொருள் (மு.வ): மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

மதுரை ஆவின் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ்..,

மதுரையில் செயல்பட்டு வரும் ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை மற்றும் பால் உற்பத்தி மையம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆவின் வளாகத்தில் பால் உற்பத்தியாளர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 154 பயனாளிகளுக்கு…

சிவகாசி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகங்களை மேயர் வழங்கினார்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாமலை நாடார் – உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும்விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள், புத்தகப்பை மற்றும் காலணி உள்ளிட்டவைகளை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம்…

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில்பங்கு கொண்ட, பத்மபூசன் விருது பெற்ற, சர்கரிய மாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4, 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும்…

நிலைமின்னியலை வரையறுக்கும் கூலும் விதியை உருவாக்கிய சார்லசு அகஸ்டின் டெ கூலும் பிறந்த நாள் இன்று (ஜூன் 14, 1736).

சார்லசு அகஸ்டின் டெ கூலும் (Charles-Augustin de Coulomb) ஜூன் 14, 1736ல் பிரான்சின் ஆங்கூலேமில் என்றி கூலும், கத்தரீன் பாஜெ இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாரிசிலுள்ள காத்தர்-நாசியோன் கல்லூரியில் (நான்கு நாடுகள் கல்லூரி) மெய்யியல், மொழி, இலக்கியம் பயின்றார். தவிரவும்…

You missed