• Thu. Sep 19th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 14, 2023
  1. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
    ஆவியாதல்
  2. எரிமலை வெடிப்பு என்பது என்ன?
    கால ஒழுங்கற்ற மாற்றம்
  3. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் ?
    விரும்பத்தகாத மாற்றம்
  4. மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் ?
    இயற்பியல் மாற்றம்
  5. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம்
    வட்ட இயக்கம்
  6. இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு
    இடப்பெயர்ச்சி
  7. நியூட்டன்/மீட்டர்2 என்பது
    பாஸ்கல்
  8. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு ?
    விசை/பரப்பு
  9. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது
    நிலை ஆற்றல்
  10. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம்
    ஆல்கஹால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *